Parts of Sentence : Example and Exercise : Offline
இந்த வீடியோவை கவனித்து பாருங்கள். மனதில் படிய வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, கீழே உள்ள படத்தில் உள்ள வாக்கியங்களை எப்படி புரிந்து கொண்டு, அவற்றை வாக்கியத்தின் பகுதிகளாக, PARTS OF SENTENCE எனும் பயிற்சி படி வாக்கியத்தை பிரிப்பது, அடையாளம் காண்பது, என்று பயிற்சி செய்யுங்கள்.. ..
- நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? இது தான் :
- See the picture below and understand the story. கீழே உள்ள படத்தைப் பார்த்து கதையைப் புரிந்துகொள்ளுங்கள்.
- Find out the subject, verb, object, adjective, adverb, preposition from the sentence below. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்திலிருந்து subject, verb, object, adjective, adverb, preposition, ஆகியவற்றைக் கண்டறியவும்.