வகுப்பறை ஒழுங்கு


 
வகுப்பறை ஒழுங்கு
📚

மாணவர்களுக்கு பாடம் பிடித்து இருந்தாலும், இல்லாவிட்டாலும், கவனிக்க வேண்டியது உங்கள் கடமை. சில பேருக்கு பாடத்தில் அக்கறை இருக்காது; அல்லது பள்ளிக்கு வர பிடிக்காது. அதற்காக, அருகில் உள்ள மற்ற மாணவரது கவனத்தை கலைப்பது சரி ஆகாது. பாடம் கவனிக்க முடியாதவர்கள் எழுந்து வெளியே போய் விடலாம். இந்த வகுப்பில் தொடர்ந்து உட்கார வேண்டும் என்றால், சிலை போல உட்கார வேண்டும். ஆசிரியர் கேள்விக்கு பதில் சொல்ல மட்டுமே அசைய வேண்டும்.  இல்லை என்றால் வெளியே போகலாம்.








💻 gseva.org 📞8778083817  :  "நிலாச்சோறு ஆன்லைன்" அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்காக (Inspired by evidyaloka.org / sssbalvikastn.org / sssvv.org)