What are other Learning Apps

  மாணவர்களே, நீங்கள் நமது நிலாச்சோறு குழுவில் இருந்தாலும், இதைப் போலவே வேறு ஒரு குழுவும் உள்ளது. அதன் பெயர் இ-வித்யலோகா. இதை நீங்கள் உங்கள் மொபைலில் டவுண்லோட் செய்து மிக சுலபமாக அதில் மாணவராக சேர்ந்து அங்கு ஏற்கனவே நடந்த பாடங்களையோ அல்லது புதிய / இனி நடக்கப்போகும் பாடத்தையோ பார்க்கலாம். அதற்கு என்ன, எப்படி செய்ய வேண்டும் ? கீழே உள்ள படங்களைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.. 

1.  இந்த தளத்தில் இருந்து இ-வித்யலோகா ஆப் ஐ உங்கள் மொபைலுக்கு டவுண்லோட் செய்யவும். https://play.google.com/store/apps/details?id=org.evidyaloka&hl=en_IN&gl=US


 2. அருகில்  உள்ளவாறு ஆப் முதலில் துவங்கும்.  அதில், "Parent " டிக் ஆகியிருக்கும். ஆனால், நீங்கள் "Student " என்பதை செலக்ட் செய்து, "Join " பட்டனை தட்டுங்கள்.  ஆரம்பத்தில் இங்கு வரும் மெனுக்கள் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் வேண்டுமா என்பதை தேர்ந்தெடுங்கள். இது ஆங்கில மீடியம் அல்லது தமிழ் மீடியம் என்பதை குறிக்காது. ஆப்-பில் தோன்றும் மெனு மொழி வேறு, பாடங்களின் மீடியம் மொழி வேறு. 

3. பின் வரும் திரையில் உங்கள் பெயர், போன் எண், பள்ளியின் பெயர், ஆண் (அ ) பெண் தேர்வு செய்து நிரப்புங்கள். 

4. எல்லா  இடத்திலும், "Login " பட்டனை தொடாமல், "Join " பட்டனை பயன் படுத்தவும். 

 

5. இது முடிந்த பின், புதிய திரையில், உங்கள் பெயர் இருக்கும்.. "Let us Start " பட்டனை தட்டுங்கள். 

6. நீங்கள் ஒவ்வொரு முறை Join செய்யும்போதும் உங்களுக்கு அன்று என்ன வகுப்பு காதிருக்கிறது என தெரிந்து கொல்லயலாம். 

7. அனைவரும் பயன் படுத்தி பார்த்து  எப்படி இருக்கிறது என எனக்கு சொல்ல வேண்டும். அல்லது  "Post a Comment " பெட்டியில்  அதை பதிவு செய்ய வேண்டும்.