21 ஆம் நூற்றாண்டின் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள...

21 ஆம் நூற்றாண்டின் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் மென் திறன்கள் முக்கியமானவை மற்றும் தற்போதைய காலத்தின் தேவை என்றாலும், சில மென்மையான திறன்கள் வெவ்வேறு நபர்களுக்கு மற்றவர்களை விட முக்கியமானதாக இருக்கும். இது அந்த நபரின் இருப்பிடம், அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்பார்க்கும் பதவி அல்லது வேலை அல்லது அந்தஸ்து ஆகியணவற்றைப் பொறுத்து அமையும்.  மற்றும் பள்ளியும் அதையே அவர்களுக்குக் கற்பிக்க முயல்கிறது. 21 ஆம் நூற்றாண்டின் திறன்களில் பின்வருவன அடங்கும்
குடிமை கல்வியறிவு 
கூட்டுறவு 
தொடர்பு /பேசும் திறன் 
படைப்பாற்றல் 
எது நல்லது எது கேட்டது என பகுத்தாயும்  சிந்தனை
நமக்கு சம்பந்தமான விஷயங்களில் மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என விழிப்புணர்வு 
தகவல்நுட்ப  கல்வியறிவு 
புதுமை திறன்கள் 
கல்வி அறிவு  திறன் 
ஊடக அறிவு, திறமை 
விடாமுயற்சி 
பிரச்சனை-தீர்க்கும் சிந்தனை திறன் 
குறிக்கோள் 
சமுதாய பொறுப்பு 
டிஜிட்டல் கல்வியறிவு சிந்திக்கும் திறன் 
இவை என்ன என்பது பற்றி சிறிது விரிவாக படிப்போம், பிறகு. 
(Source : https://blog.teachmint.com/the-need-to-learn-21st-century-skills/) 

👆 To view hidden menus in the page, click on mark on page top  (or) Go to Prev/Home page

💥 " நகரத்தில் வாழும் மாணவர்களுக்கு  சமமாக கிராமத்தில்  நவீன  வசதிகள் பெற்று, கிராமத்திலேயே  வளமாக இருப்போம், அல்லது நகரம் சென்றாலும் கெடாமல் இருப்போம் "